dharmapuri மொரப்பூரில் நாளை ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2019 மொரப்பூரில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் திங்களன்று (ஆக.19) நடைபெறுகிறது.